×

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கு: மேலும் ஒருவரிடம் விசாரணை

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மேலும் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் முருகனின் உறவினரான சீராத்தோப்பை சேர்ந்த பிரதாப்பை திருச்சி அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Trichy Lalitha Jewelery, Jewel Robbery Case, Another, Investigation
× RELATED ரயிலில் உட்கார இடம் தராததால் சக பயணியை...