×

ஜப்பான் ஓபன் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்

டோக்கியோ: ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனுடன் மோதிய ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். ஏடிபி டூர் லெவல் போட்டிகளில் இது அவர் வென்ற 76வது சாம்பியன் பட்டமாகும்.Tags : Japan Open ,Djokovic Champion , Djokovic ,Champion , the Japan ,Open
× RELATED வெஸ்டர்ன் , சதர்ன் ஓபன் ஜோகோவிச் சாம்பியன்