×

மும்பை ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்டுவதற்கு எதிரான வழக்கு நாளை விசாரணை

டெல்லி: மும்பை ஆரே காலனியில் மெட்ரோ பணிக்காக மரங்களை வெட்டுவதற்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் விடுமுறைக் கால சிறப்பு அமர்வு நாளை காலை 10 மணிக்கு வழக்கை விசாரிக்கிறது.


Tags : Mumbai Aare Colony Mumbai , Mumbai, Metro Work, Inquiry
× RELATED சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு