×

நான் தெலங்கானா ஆளுநரானதில் இருந்து அங்கு தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன்

சென்னை: நான் தெலங்கானா ஆளுநரானதில் இருந்து அங்கு தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நான் வரும்போதெல்லாம் இங்கு தெலுங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Governor ,Tamilnadu Soundararajan ,Telangana , Telangana, Tamil, Tamil Sound Soundrajan
× RELATED ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ப.சிதம்பரம் அறிவுரை