×

தமிழக - கர்நாடக மக்களின் நல்லுறவை கருதி மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடவேண்டும்: ஸ்டாலின்

சென்னை: தமிழக - கர்நாடக மக்களின் நல்லுறவை கருதி மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசின் கருத்து தேவையில்லை என்ற கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka ,Megadaduvil Dam ,Stalin ,Tamil Nadu , Megadadu, Dam, Stalin
× RELATED முஸ்லிம்கள் எதிர்ப்பு: இந்தி படத்துக்கு தடை: கர்நாடக அரசு உத்தரவு