×

தடுப்புக்காவலில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முகபூபா முப்தியை அக்கட்சி நிர்வாகிகள் நாளை சந்திகின்றனர்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக்காவலில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் முகபூபா முப்தியை அக்கட்சி நிர்வாகிகள் நாளை சந்திகின்றனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சிறப்புப்பிரிவு நீக்கத்துக்கு பிறகு முன்னாள் முதல்வர் முகபூபா தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் சந்திக்க உள்ளனர்.

Tags : party executives ,Democratic People's Democratic Party ,Democratic People's Party ,Detention Center , Detention, Peoples Democratic Party, Megapuba Mufti
× RELATED ஏழை, எளிய மக்களுக்கு ரமலான் உதவி...