×

சென்னை ராயப்பேட்டையில் பாஸ்கர் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பாஸ்கர் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக பாஸ்கரை அவரது தம்பி தனசேகரன் வெட்டிக்கொன்றதாக தகவல்.

Tags : Bhaskar ,Chennai ,Royapettai ,Pattadakal ,Vettikolai , Chennai, Royapettai, Bhaskar, Pattadakal, Vettikolai
× RELATED பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட...