×

டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய கோவை மண்டல அ.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

கோவை: டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய கோவை மண்டல அ.ம.மு.க. கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரனை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறினார்.

Tags : Coimbatore ,DTV Dinakaran MLA ,AIADMK ,meeting ,MLA Post ,The Meeting ,Coimbatore Zone , DTV Dinakaran, MLA Post, Resignation, Coimbatore Zone, AIADMK At the meeting, resolution
× RELATED கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் திடீர் கைது