×

அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை: திருமாவளவன்

சென்னை: அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுக வழியாக தமிழகத்தில் காலூன்ற பாஜக பகிரங்க முயற்சி எடுத்து வருகிறது எனவும் கூறினார்.


Tags : government ,AIADMK ,Thirumavalavan ,Tirumavalavan , AIADMK government, independently , functionally, is not, Tirumavalavan
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...