×

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சியினர் சந்திப்பு

ஸ்ரீநகர்: கடந்த 2 மாதங்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லாவை, தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வழிவகை செய்யும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை ஆக., 5 ம் தேதி மத்திய அரசு நீக்கியது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத இயக்க தலைவர்கள் ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.


Tags : National Conference ,Parliaments ,Kashmir Chiefs ,Omar Abdullah ,Farooq Abdullah ,House ,chiefs ,Kashmir ,National Conference of Parliaments ,Baruch Abdullah , Meeting of Farooq Abdullah, Omar Abdullah, National Convention Party
× RELATED காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய மாநாட்டு...