×

கீழடியில் தமிழரின் வரலாற்று சின்னங்களை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழரின் செம்மையான வரலாற்று சின்னங்களை பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். விடுமுறை நாள் என்பதால் கீழடியில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய சின்னங்களை காண நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tags : Tourist places ,Sivaganga ,Keladi , Sivaganga, Keladi, Plenty, Tourists
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...