×

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நேற்று மாயமான இரண்டு சிறுமிகள் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நேற்று மாயமான இரண்டு சிறுமிகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பிள்ளையார்நத்தத்தில் குளத்தில் மூழ்கி காளியம்மாள் (14), முத்து லெட்சுமி (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சிறுமிகளை காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் செய்திருந்த நிலையில் சடலமாக சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.


Tags : girls ,Srivilliputhur Two ,pond , Two girls drowned in a mysterious pond near Srivilliputhur
× RELATED தூத்துக்குடி தம்பதிக்கு 1.35...