×

மருத்துவ சிகிச்சைக்கு பின் திகார் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் ப.சிதம்பரம்

டெல்லி: மருத்துவ சிகிச்சை பின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறைக்கு மீண்டும் அழைத்து செல்லப்பட்டார். வயிற்று வலி காரணமாக ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



Tags : P. Chidambaram ,Tihar Jail , Medical treatment, Dikar Prison, P. Chidambaram
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி