தீபாவளி பண்டிகையின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழு: போக்குவரத்து செயலாளர் தகவல்

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தொடர் விடுமுறை மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து 4,450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட் பேருந்துகள் மூலம் இரண்டு லட்சத்து 86 ஆயிரத்து 775 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Group ,Diwali: Transport Secretary ,Transport Secretary , Group to monitor Omni buses for extra charge during Diwali: Transport Secretary
× RELATED ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம்...