இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சரியல்ல: நடிகை ரோகிணி

சென்னை: இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சரியல்ல என நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் நடிகை ரோகிணி கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>