×

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வயிறு கோளாறு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ப.சிதம்பரத்திற்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : P Chidambaram ,AIIMS Hospital , AIIMS Hospital, P.Chidambaram, Delhi, Thihar jail
× RELATED முன்னாள் மத்திய அமைச்சர்...