×

மாமல்லபுரத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

மாமல்லபுரம் : பிரதமர் மோடியும் , சீனா அதிபரும் வரும் 11ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Central Committee Study ,Mamallapuram ,Mahapallipuram Central Forces ,Places , Mahapallipuram ,Central Forces,Security
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...