விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதை தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்பது சந்தேகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : DMK ,alliance ,Congress ,election ,victory , Vikravandi, Nanguneri, by-election, DMK - Congress alliance, winning, interview
× RELATED திமுக கூட்டணியுடன் உள்ளாட்சி தேர்தலை...