×

திருப்பதி திருமலையில் மலையப்ப சுவாமி தங்கத் தேரில் வீதிஉலா

ஆந்திரா: திருப்பதி திருமலையில் மலையப்ப சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். திருமலையில் 4 மாடவீதிகளில் உலா வரும் தங்கத்தேரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.


Tags : Malayalappa Swamy ,Tirupati Tirumalai Veethila , Tirupati, Thirumalai, Malayayappa Swamy, Gold Chariot, Veediula
× RELATED திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம்...