×

நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதியில் தேர்தல் பணி மேற்கொள்ளும் பாஜக நிர்வாகிகள் பெயர் அறிவிப்பு

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதியில் தேர்தல் பணி மேற்கொள்ளும் பாஜக நிர்வாகிகள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கரவாண்டி தொகுதியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.தியாகராஜன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு பிரச்சாரம் செய்ய உள்ளது.

Tags : Vikravandi ,executives ,BJP ,constituency ,election , Nanguneri, Vicariate, Election Work, BJP Executives, Name, Announcement
× RELATED மீன்வளத்துறையை தமிழ்நாடு மீன்வளம்...