×

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சிலும் சதம் அடித்தார் ரோகித் சர்மா

விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சிலும் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். டெஸ்டில் தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே 2 இன்னிங்சிலும் ரோகித் சர்மா சத்தம் அடித்தார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 176 ரன்கள் குவித்த ரோகித் 2வது இன்னிங்சிலும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

Tags : innings ,Test ,South Africa ,Rohit Sharma , South Africa, Chatham, Rohit Sharma, Test Series
× RELATED பரிசோதனை முடிவுகள் வரும் வரை கொரோனா...