×

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்

புதுடெல்லி: சண்டைக்காலங்களில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஏ.பி.சி.டபிள்யூ.எஃப். நிதியுதவி உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நிதியுதவியை ரூ.2 லட்சத்திலிருந்து, ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tags : Rajnath Singh ,war heroes ,families , Army soldiers, sponsorship, promotion, Rajnath Singh
× RELATED பாதுகாப்பு தளவாடங்களுக்காக...