×

அரியானா மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் அசோக் தன்வார் கட்சியில் இருந்து விலகல்

அரியானா: அரியானா மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் அசோக் தன்வார் கட்சியில் இருந்து விலகினார். அரியானா மாநில காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அசோக் தன்வார் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியில் தான் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாக சோனியா காந்திக்கு நேற்று கடிதம் எழுதினார்.

Tags : president ,state ,Congress ,party ,Haryana ,Ashok Tanwar , Congress party, former leader Ashok Tanwar
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...