×

கோவிலுக்கு நிலம் எழுதி வைத்ததால் தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்த மகன்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மகனே தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு நிலம் எழுதி வைத்ததால் ஆத்திரம் அடைந்த மகன், தந்தை ரங்ககவுண்டரை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து தந்தை கொன்ற மகன் ரமேஷிடம் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : land , Temple, land, father killing son
× RELATED சம்பளம் முழுவதையும் குடித்ததால் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது