×

வெளிப்படையாக மலேசிய மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன்? : மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி

சென்னை: தமிழக அரசு மலேசிய மணலை டன்னுக்கு ரூ.1,000 அதிகம் வீரப்பனை செய்கிறது. சென்னையில் மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். வெளிப்படையாக மலேசிய மணல் விற்பனையை அரசு மேற்கொள்ளாதது ஏன்? என மலேசிய மணல் விற்பனை தொடர்பாக தமிழக அரசுக்கு மணல் லாரி உரிமையாளர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : government ,Malaysian ,sand truck owners association ,Question Truck Sand Truck Owners Association , Malaysian Sand Sales, Government, Sand Truck Owners Association, Question
× RELATED தொடர்ந்து அரங்கேறும் மணல் கொள்ளை