×

காஞ்சிபுரத்தில் ரசாயனங்கள் விற்கும் கடையில் தீ விபத்து

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரசாயனங்கள் விற்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. காஞ்சிபுரம் ரங்கசாமிகுளம் அருகே ரசாயன பொருட்கள் வைக்கப்ட்டு இருந்த 2 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு மேலாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : shop ,Kanchipuram Kanchipuram ,Fire ,Chemical Shop , Kanchipuram, Chemicals Store, Fire
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி