×

ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே தகுதி

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே தகுதி பெற்றுள்ளார். 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில் அவினாஷ் சாப்ளே பங்கேற்கிறார்.


Tags : Avinash Chapley ,Olympics Indian ,athlete ,Olympics , Indian athlete Avinash Chapley, qualifies,Olympics
× RELATED முதலமைச்சரின் மாநில விளையாட்டு...