×

தரமணியில் ரூ.15 லட்சம் கொள்ளை வழக்கு: இருவர் கைது

சென்னை: சென்னை தரமணியில் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டு உரிமையாளர் முகைதீனின் கறிக்கடையில் பணியாற்றி வந்த சையது மற்றும் அவரது சகோதரர் அப்துல்லாவை போலீசார் கைது செய்துள்ளளர்.

Tags : Tharamani , Tharamani, robbery case, two arrested
× RELATED வேதியியல் தொழில்நுட்ப பயிலகத்தில்...