×

கூட்ட நெரிசலை குறைக்க சென்னை-செகந்திரபாத் சிறப்பு ரயில்

சென்னை: சென்னையில் இருந்து செகந்திரபாத்துக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, செகந்திராபாத்துக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில், வரும் 11ம் தேதி இரவு 7.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் சூளூர்பேட்டை, நாயுடுபேட்டை, நெல்லூர், தெனாலி வழியாக செகந்திரபாத்துக்கு காலை 8.25  சென்றடையும்.

Tags : Chennai ,Secunderabad , Chennai, Secunderabad, special train
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...