×

எம்டி யோகா படிப்பு: 7ம்தேதி முதல் விண்ணப்பம்

சென்னை: நடப்பு 2019-20ம் கல்வி ஆண்டில் 3 ஆண்டுகால எம்டி (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டமேற்படிப்பு சென்னையில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவோர் தற்போது விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள், சுகாதாரத்துறையின் இணைய தளமான www.tnhealth.org என்ற இணைய தளத்தில் இருந்து 7ம் தேதி முதல் 18ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு 20ம் தேதி  காலை 9.30 மணிக்கு நடக்கும்.


Tags : MT Yoga Course, 7 First Application
× RELATED தோல்வியை சந்தித்தது வருத்தம்...