×

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் : ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இன்று முதல், வரும் 30-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.


Tags : Assistant Professor ,Colleges: Teacher Selection Board ,Teacher Selection Board , Assistant Professor, Teacher Selection Board
× RELATED கோவை அரசு கலைக்கல்லூரியில் முதுகலை வகுப்புகள் இன்று துவக்கம்