×

தடை நீங்கியவுடன் நல்ல தீர்ப்பு வரும் ; அப்பாவு பேட்டி

சென்னை: ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கான தடை நீங்கியவுடன் நல்ல தீர்ப்பு வரும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார். ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அப்பாவு மறுவாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின் சென்னையில் பேட்டியளித்தார்.


Tags : Dad ,Radhapuram ,Appavu ,Supreme Court ,AIADMK ,DMK ,Inbadurai Supreme Court , Radhapuram, Re-Count, Appavu, Inbadurai Supreme Court, Supreme Court, AIADMK, DMK
× RELATED இந்தியாவிடம் மோதிய சீனாவுக்கு...