×

மராட்டிய சட்டமன்ற தேர்தல் : தொகுதி பங்கீடு குறித்து பட்னவிஸ் - உத்தவ் தாக்கரே கூட்டாக பேட்டி

மும்பை: மராட்டிய சட்டமன்ற தேர்தலில் பாஜக 163 இடங்களிலும், சிவசேனா 124 இடங்களிலும் போட்டியிடுவதாக பட்னவிஸ் - உத்தவ் தாக்கரே கூட்டாக பேட்டியளித்தனர். கட்சியின் போட்டி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார். மராட்டியத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.

Tags : Patnaik - Uttav Thackeray ,Maharashtra Assembly ,Maratha Assembly Elections ,BJP ,Patnavis ,Uddhav Thackeray ,Shiv Sena , Maharashtra Assembly polls, BJP, Shiv Sena, patnavis, Uddhav Thackeray
× RELATED பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளில்...