×

திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சுரேஷ், சங்கர் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Tirukovilur ,accident , 2 killed, 2 injured in Tirukovilur accident
× RELATED முகையூர் பகுதி மக்களுக்கு ஓட்டுக்கு...