×

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன் குவிப்பு

இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன் எடுத்துள்ளது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியாவை விட 117 ரன் தென் ஆப்பிரிக்கா பின்தங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் முத்துசாமி-12, கேசவ் மகாராஜ்-3 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.


Tags : Test match ,South Africa ,India , India, First Test, South Africa, 8 wickets, 385 runs
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...