×

இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம்

டெல்லி : இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் நடத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் கூறியிருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லையை நோக்கி மக்கள் பேரணி நடத்துமாறு இம்ரான் கான் அழைப்பு விடுத்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபையிலும் பொறுப்பற்ற முறையில், ஆத்திரமூட்டும் வகையில் இம்ரான்கான் பேசியதாக வெளியுறவு அதிகாரி கண்டனம் தெரிவித்துள்ளார். 


Tags : India ,Imran Khan ,war ,Pakistani , Pakistan, Prime Minister, Imran Khan, Foreign Officer
× RELATED இந்தியாவில் இதுவரை 1,93,58,659 கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்