×

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டெல்லி : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதே சமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது.Tags : Radhapuram ,Supreme Court , Radhapuram, Infaturai, Supreme Court, Repeat, Count
× RELATED ஜெயலலிதா உயிருடன் இருந்த போது...