மராட்டிய மாநிலம் நாக்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்

மும்பை : மராட்டிய மாநிலம் நாக்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். மகாராஷ்டிர  மாநிலத்தின் சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 7-ம் தேதி முடிவதையடுத்து தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரு கட்டமாக அக்டோபர் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.

Related Stories:

>