×

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) லலிதா வெளியிட்டார். மொத்த வாக்காளர் எண்ணிக்கை - 57,97,652, குறைந்தபட்சமாக  மண்டலம் 12ல் உள்ள வார்டு 159ல் 2,921 வாக்காளர்கள் உள்ளன. அதிகபட்சமாக மண்டலம் 10ல் உள்ள வார்டு 137ல் 54,801 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகள் -5,714.வாக்காளர் பட்டியல் அனைத்து மண்டல அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். 


Tags : Chennai Municipal Commissioner ,elections , Local Elections, Voters List, Municipal Commissioner
× RELATED பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்