ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் நியமனம்

சென்னை : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சாய் சரவணனை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் நியமித்துள்ளார்.

Related Stories:

>