×

பந்திபூர் தேசிய நெடுஞ்சாலையை 9 மணி நேரம் மூடல் எதிரொலி : உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பு

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் வயநாட்டில் இளைஞர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.  கர்நாடக - கேரளா இடையே பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை தினமும் 9 மணி நேரம் மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : Rahul Gandhi ,hunger strike ,Bandipur National Highway Hunger strike ,Union Bandipur National Highway , Hunger, agitation, youth, Bandipur, Rahul Gandhi
× RELATED உலகப் போரின் போது கூட இந்தளவு முடக்க...