×

பொள்ளாச்சி அருகே நூற்பாலையில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் சேதம்

கோவை: பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் நூற்பாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் பொருட்கள் சேதமடைந்தன. மேலும் லட்சக்கணக்கான நூல் பண்டல்கள், பஞ்சு மூட்டைகள் தீயில் எரிந்து வருவதால் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Tags : Pollachi ,Tens of thousands ,Fire , Pollachi, spinning, fires, millions of items, damage
× RELATED கண்ணீர் கடலில் தத்தளிக்கும்...