×

ராதாபுரம் தொகுதி தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன

சென்னை: ராதாபுரம் தொகுதி தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன. 19,20,21 சுற்றுகளில் பதிவான வாக்குகளுடன் மின்னணு வாக்கு இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. மொத்தம் 4 பெட்டிகளில் தபால் வாக்குகள், மின்னணு வாக்குகளை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். இன்று காலை 11.30 மணிக்கு 3 சுற்றுகளின் மின்னணு வாக்குகள், தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்படுகின்றன.

Tags : constituency ,Supreme Court , Radapuram constituency, re-vote count
× RELATED 3 ஆண்டுக்கு நாடாளுமன்ற தொகுதி...