×

வல்லம் அருகே பல்கலைக்கழக விடுதியில் பிஎச்டி மாணவர் தற்கொலை

தஞ்சை: வல்லம் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதியில் பி.எச்.டி மாணவர் ரகுவரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையை சேர்ந்த மாணவர் ரகுவரன் தற்கொலை செய்தது குறித்து வல்லம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : PhD student ,suicide ,university hostel ,student ,Vallam Thanjavur , Thanjavur, Vallam, student, suicide
× RELATED வேலை இல்லாத விரக்தியால் டெய்லர் தூக்கிட்டு தற்கொலை