போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலையை வெளியிட்டது அந்நாட்டின் தபால் சேவை நிறுவனம்

போலந்து: போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலையை அந்நாட்டின் தபால் சேவை நிறுவனம் வெளியிட்டது. 150 வது பிறந்தநாளையொட்டி மகாத்மா காந்தியின் நினைவாக தபால் தலையை போலந்து அரசு வெளியிட்டது.

Related Stories: