×

ஐஎன்ஏக்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி:  ஐஎன்ஏக்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.  ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags : Supreme Court ,SC ,INAX , INX Media, PC Chidambaram, Bail, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...