×

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வடநாட்டு கொள்ளை கும்பல் ஊடுருவி உள்ளதாக தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஒரு வடநாட்டு கொள்ளை கும்பல் ஊடுருவி இருப்பது தெரியவந்துள்ளது. புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட 5 பேரும் வடமாநிலத்தில் கொள்ளை அடித்துவிட்டு தமிழகத்திற்கு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட 5 பேர் பைகளில் இருந்து வெல்டிங் கருவி ஆர்டர் செய்யப்பட்ட ரசீதுகள், ராடு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,gang ,robbers , Tamil Nadu, Northland Robbery, Info
× RELATED நாடு முழுவதும் உள்நாட்டு...