×

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 39/3

விஷாகப்பட்டினம்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் எல்கர் 27, பவுமா 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா 436 ரன்கள் பின்தங்கியுளள்து குறிப்பிடத்தக்கது.


Tags : Test match ,India ,South Africa , India, Test match, South Africa
× RELATED `அஸ்வின் அண்ணாவின் 100வது டெஸ்ட்...