×

சென்னை அண்ணா நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலககத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலககத்தில் அதிகாரி மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : Anna Nagar ,Chennai ,bribery department raid ,Regional Transport Office ,Anna Nagar Regional Transport Office , Anna Nagar, Regional Transport Office, Bribery Department
× RELATED கொடைக்கானல் அண்ணாநகர் சாலை படுமோசம்