×

கொல்கத்தாவில் உள்ள பைஷாகி மாலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

கொல்கத்தா: கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள பைஷாகி மால் என்ற வணிகவளாகத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டடத்தில் பிடித்த தீயை அணைக்க 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.


Tags : fire ,Kolkata ,Baisakhi Mall , Kolkata, Baisakhi Mall, fire
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்